Thursday, 13 August 2009

They better use the hat rack for something better than bitching

So what? It wasn't a big crime - was it?.

I liked the lane I was in and would have liked to drive straight ahead too. But then, only a few days earlier, I willingly
got shunted to take the next exit!

Like most things in life, by the time you know what you like and then when you feel you want to carry on and drive on the road straight ahead to what you like, you are made to realise that you've already been programmed to take the next left to something else.

Another battle between head and heart.
Heart wanted to win but head didnt lose.

Scores: Head 1-0

Monday, 10 August 2009

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து


அரசு வெளியீடு: மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து போராடி தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது எமது ஆட்சியின் 121 சாதனைகளில் முக்கியமான ஒன்று.


யாரோ: ரொம்ப சந்தோஷம்! - அப்படியே நம்ம மாயாண்டிக்கும் முனியாண்டிக்கும் இதனால என்ன பலன்னு சொல்லிட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும்.

Sunday, 9 August 2009

உணவு தட்டுபாடு - இந்தியாவின் வெட்கக்கேடு !

"பிரதமர் அலுவலகசெய்தி: இந்தியாவில் உணவு தட்டுபாடு இல்லவே இல்லை"

மோ சி : என்ன செய்யட்டும் சொல்லுங்க. எங்க நாட்டுல முட்டாள்கள் ரொம்ப அதிகம். அடிக்கடி இப்படி ஏதாவது பொய் சொன்னா தான் காலம் தள்ள முடியும்.

: பொய் சொல்றதுல உங்கள மிஞ்ச முடியுமா?

வருங்கால ராஜா !!




என்னடா இவன் குல்லா போட்டிருக்கானேனு பார்த்தீங்களா ? சும்மா ஒத்திகை பார்கிறேன் அவ்வளவுதான் !

குல்லா போடறதும் கும்பிடு போடறதும் எங்களுக்கு கை வந்த கலை.

அறுபது வருஷமா மாத்தி மாத்தி குல்லாவையும் கும்பிடையும் போட்டு போட்டு நாட்டையே கூறு போட்ட குடும்பம்.

ஞாபகம்
இருக்கட்டும் !