Sunday, 6 September 2009

இந்தியா வல்லரசு நாடு !


தமிழக காங்., தலைவர் தங்கபாலு: இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்துவதற்கு நேரு, இந்திரா, ராஜிவ் அரும்பாடுபட்டனர். அவர்களின் வழியில், சோனியாவின் வழிகாட்டுதலில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.



யாரோ:
அவங்க மட்டும் தான் அரும்பாடுபட்டாங்களா?

நீங்க கேப்டன் விஜயகாந்தோட வல்லரசு படம் பாக்கலன்னு நினைக்கறேன்.
இந்தியா எப்பவோ வல்லரசு நாடாயிடிச்சு.

உங்களுக்கு
எப்படி தெரியும். உங்கள உங்க கட்சியில இருந்து வெளியே வழிகாட்றதே உங்களுக்கு தெரியாது !