Friday, 6 November 2009

காலமாற்றம்

ராமன் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி - இது பழமை.
சீதை இருக்குமிடமே ராமனுக்கு மிதிலை - இது புதுமை !