Monday, 10 August 2009

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து


அரசு வெளியீடு: மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து போராடி தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது எமது ஆட்சியின் 121 சாதனைகளில் முக்கியமான ஒன்று.


யாரோ: ரொம்ப சந்தோஷம்! - அப்படியே நம்ம மாயாண்டிக்கும் முனியாண்டிக்கும் இதனால என்ன பலன்னு சொல்லிட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும்.

No comments:

Post a Comment